Friday, February 27, 2009

கொடுமை

இங்கே கொடுமை எனப்படுவது யாதெனின் நாம வெச்ச சாம்பாரை நாமே சாப்பிடுவது தான்.

அளவில்லா உப்புடன்
உப்புமா பாண்டி.

25 comments:

ராம்.CM said...

நானும் அனுபவித்தது உண்டு.

மேவி... said...

ha ha ha

ஸ்ரீதர்கண்ணன் said...

நேற்று நான் வைத்த சாம்பாரை நினைத்து சும்மா எழுதி வைத்தேன்.

வருகைக்கு நன்றி ராம்.CM.

ஸ்ரீதர்கண்ணன் said...

வருகைக்கு நன்றி MayVee.

Rajalakshmi Pakkirisamy said...

he he he

ஸ்ரீதர்கண்ணன் said...

வருகைக்கு நன்றி இராஜலெட்சுமி பக்கிரிசாமி.

Anonymous said...

ayyo paavam

Anonymous said...

ayyo paavam

*இயற்கை ராஜி* said...

:-)))ha..ha..nalla humour sense...

ஸ்ரீதர்கண்ணன் said...

-)))ha..ha..nalla humour sense...

Thanks Iyarkai :)

Anonymous said...

ha ha ha

ச.முத்துவேல் said...

என்னோட உப்புமா பாண்டி காலம் ஞாபகம் வந்த்ரிச்சு. சீக்கிரம் நிலைமை மாறட்டும்.

ஸ்ரீதர்கண்ணன் said...

சிரிப்பிற்கு நன்றி கடையம் ஆனந்த்.

ஸ்ரீதர்கண்ணன் said...

நன்றி ச.முத்துவேல்.

கார்த்திகைப் பாண்டியன் said...

அண்ணே.. ஏன் இந்தக் கொலைவெறி? அவ்வளவு கஷ்டப்படாதீங்கன்னே..

ஸ்ரீதர்கண்ணன் said...

அண்ணே.. ஏன் இந்தக் கொலைவெறி? அவ்வளவு கஷ்டப்படாதீங்கன்னே..

கொலைவெறி எல்லாம் இல்லைங்க. உப்பு கொஞ்சம் அதிகமா போனதால் அளவில்லா உப்புடன் உப்புமா பாண்டி ஆயிட்டேங்க :)

RAMYA said...

ஹா ஹா சூப்பர் சாம்பார் எல்லாம் வைக்க தெரியுமா??


சரி சரி இட்லியோட வரோம் !!

RAMYA said...

//
ச.முத்துவேல் said...
என்னோட உப்புமா பாண்டி காலம் ஞாபகம் வந்த்ரிச்சு. சீக்கிரம் நிலைமை மாறட்டும்.

//

நிறைய பேர் இருக்காங்க போல ஒரே சோகம் தான் போங்க!!

ஸ்ரீதர்கண்ணன் said...

வாங்க ரம்யா. தங்கள் வருகைக்கு நன்றி.

//நிறைய பேர் இருக்காங்க போல ஒரே சோகம் தான் போங்க!!

சோகமெல்லாம் கிடையாதுங்க சும்மா டைம்பாஸ்

RAMYA said...

//
ஸ்ரீதர்கண்ணன் said...
வாங்க ரம்யா. தங்கள் வருகைக்கு நன்றி.

//நிறைய பேர் இருக்காங்க போல ஒரே சோகம் தான் போங்க!!

சோகமெல்லாம் கிடையாதுங்க சும்மா டைம்பாஸ்

//

டைம்பாசுன்னாலும் அதை interest எடுத்து செய்யனுமே!!

அதைத்தான் வாழ்த்தனும் ஸ்ரீதர்.

வாழ்த்துக்கள்!!

சரி ஒரு நாள் நாங்கள் எல்லாரும் உங்க வீட்டுக்கு சாப்பிட வரோம்.

ஸ்ரீதர்கண்ணன் said...

//சரி ஒரு நாள் நாங்கள் எல்லாரும் உங்க வீட்டுக்கு சாப்பிட வரோம்.

அனைவரும் கண்டிப்பா வாங்க.

உங்கள் தைரியத்தை நான் பாராட்டியே ஆக வேண்டும். :)

மகேஷ் : ரசிகன் said...

romba anubavamo ?

ஸ்ரீதர்கண்ணன் said...

romba anubavamo ?

2001 இல் இருந்து இந்த கதை நடக்குது தலைவா :)

வால்பையன் said...

அண்ணே ரொம்ப அனுபவிச்சி சொல்லியிறுக்கிங்க!

ஸ்ரீதர்கண்ணன் said...

நன்றி வால்பையன்.

ஏதோ சும்மா சொல்லி இருக்கேன் தலைவா :)

Counter