Tuesday, March 17, 2009

உன்னை அறிந்தால்

உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்.

நமது ஒரு விரல் அடுத்தவரை சுட்டிக்காட்டும் பொழுது நம்முடைய மற்ற மூன்று விரல்கள் நம்மை நோக்குகின்றன.

இந்த வரிகள் எவ்வளவு சத்தியமான வரிகள். இந்த வரியின் ஆழத்தை நாம் உணர்ந்தால் அடுத்தவர் மீது நாம் குறைகளை கூற மாட்டோம்.

நாம் அறிவுரை கூறினால் மட்டும் மற்றவர்கள் திருந்தி விடுவார்களா என்ன?

நாம் அறிவுரை சொல்லுவதற்கு முன் நமது தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

தனிமனித ஒழுக்கத்தினாலும், பிறர் மீது நாம் செலுத்தும் அன்பினால் மட்டுமே மிகப்பெரிய ஆரோக்கியமான மாற்றங்களை இச்சமுதாயத்தில் படிப்படியாக நம்மால் நிகழ்த்த முடியும்.

- கருத்து கந்தசாமி

10 comments:

ராம்.CM said...

நாம் அறிவுரை சொல்லுவதற்கு முன் நமது தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.////

உண்மைதான்! எப்போ "க‌ருத்தாக" மாறினீர்க‌ள்!

ஸ்ரீதர்கண்ணன் said...

// எப்போ "க‌ருத்தாக" மாறினீர்க‌ள்!

வருகைக்கு நன்றி ராம்.

ஏதோ தோணுச்சுங்க சும்மா ...

நசரேயன் said...

பதிவின் நீளம் ௬டி இருக்கு வாழ்த்துக்கள்

ஸ்ரீதர்கண்ணன் said...

//பதிவின் நீளம் ௬டி இருக்கு வாழ்த்துக்கள்

கொஞ்சம் கொஞ்சமாக முயற்சித்து வருகிறேன் நசரேயன் தங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.

Mahesh said...

அட... இவ்வளோ பெரிய பதிவெல்லாம் போடுவீங்களா? ஆனா கருத்து கந்தசாமி நச்சுனு நாலே வரிலதான் பதிவு போடணும். :)

Anonymous said...

ந‌ல்லா இருக்கு...Follow-பண்ண முய‌ற்சி ப‌ண்றேன்

ஸ்ரீதர்கண்ணன் said...

ஆனா கருத்து கந்தசாமி நச்சுனு நாலே வரிலதான் பதிவு போடணும். :)

போட்டுடலாங்க மகேஷ் :)

ஸ்ரீதர்கண்ணன் said...

ந‌ல்லா இருக்கு...Follow-பண்ண முய‌ற்சி ப‌ண்றேன்

மிக்க நன்றி ஷ‌ண்முகா.

*இயற்கை ராஜி* said...

நாம் அறிவுரை சொல்லுவதற்கு முன் நமது தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.//

correct

ஸ்ரீதர்கண்ணன் said...

வருகைக்கு நன்றி இய‌ற்கை.

Counter