ஒண்ணுமே புரியலே உலகத்திலே.. என்னமோ நடக்குது மர்மமா இருக்குது...
உண்மை
ஆளே இல்லாத கடையில் வந்து வியாபாரம் செய்ததற்கு மிக்க நன்றி நசரேயன் :)
எப்பிடிங்க இதெல்லாம்? ஆமா, எப்பிடிக் கண்டுபிடிச்சீங்க?!
என்னமோ தெரியலீங்க பழமைபேசி.. அதுவா வருதுங்க.. நன்றிங்க...
aiyo mudiyaleenga:-))
aiyo unga commentukku romba nanringa :-)
/என்னமோ தெரியலீங்க பழமைபேசி.. அதுவா வருதுங்க..//பாத்துங்க அதுவா வந்தா அது வேற எதுவா இருக்கப் போகுது. அது இது இல்லைன்னா ஓகே... ஆனா இது அதுதான்னா கஷ்டம்... அதானே? இல்லையா? அப்ப இதுவா?
/என்னமோ தெரியலீங்க பழமைபேசி.. அதுவா வருதுங்க..//பாத்துங்க அதுவா வந்தா அது வேற எதுவா இருக்கப் போகுது. அது இது இல்லைன்னா ஓகே... ஆனா இது அதுதான்னா கஷ்டம்... அதானே? இல்லையா? அப்ப இதுவா?கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ..... ரொம்ப தலை சுத்துதுங்க தலைவா.வருகைக்கு நன்றி மகேசு.
Post a Comment
8 comments:
உண்மை
ஆளே இல்லாத கடையில் வந்து வியாபாரம் செய்ததற்கு மிக்க நன்றி நசரேயன் :)
எப்பிடிங்க இதெல்லாம்? ஆமா, எப்பிடிக் கண்டுபிடிச்சீங்க?!
என்னமோ தெரியலீங்க பழமைபேசி.. அதுவா வருதுங்க.. நன்றிங்க...
aiyo mudiyaleenga:-))
aiyo unga commentukku romba nanringa :-)
/என்னமோ தெரியலீங்க பழமைபேசி.. அதுவா வருதுங்க..//
பாத்துங்க அதுவா வந்தா அது வேற எதுவா இருக்கப் போகுது. அது இது இல்லைன்னா ஓகே... ஆனா இது அதுதான்னா கஷ்டம்... அதானே? இல்லையா? அப்ப இதுவா?
/என்னமோ தெரியலீங்க பழமைபேசி.. அதுவா வருதுங்க..//
பாத்துங்க அதுவா வந்தா அது வேற எதுவா இருக்கப் போகுது. அது இது இல்லைன்னா ஓகே... ஆனா இது அதுதான்னா கஷ்டம்... அதானே? இல்லையா? அப்ப இதுவா?
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ..... ரொம்ப தலை சுத்துதுங்க தலைவா.
வருகைக்கு நன்றி மகேசு.
Post a Comment